[X] Close

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி!

இந்தியா

Karnataka-Chief-Minister-Yediyurappa-admitted-to-hospital

கர்நாடக முதல்வர் எடியூரப்பா காய்ச்சல் காரணமாக பெங்களூரு ராமையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Advertisement

காய்ச்சல் காரணமாக கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு கடந்த 2 நாள்களுக்கு முன் கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இல்லை என தெரியவந்தது. இந்நிலையில், தொடர்ந்து காய்ச்சல் இருப்பதால் பெங்களூருவில் உள்ள ராமையா மருத்துவமனையில் எடியூரப்பா அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close