[X] Close

திருவொற்றியூரில் நான் உறுதியாக வெற்றி பெறுவேன் - சீமான்

வீடியோ ஸ்டோரி

அதிமுகவின் எதிர்ப்பு வாக்குகள் திமுகவிற்கு செல்லவிடாமல் நான் தடுக்கிறேன் என்றால் அந்த அளவிற்கு திமுக பலவீனமாக இருக்கிறது என்று கம்யூனிஸ்ட் தோழர்கள் ஒத்துக்கொள்கிறார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். மேலும் தான் போட்டியிடும் திருவொற்றியூர் தொகுதியில் நிச்சயமாக வெற்றிபெறுவேன் என்றும் அவர் கூறியுள்ளார். 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close