தேசிய விருது பெறும் திரை பிரபலங்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை அசுரன் படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறந்த நடிகருக்கான தேசிய விருது தனுஷுக்கும், துணை நடிகருக்கான தேசிய விருதை விஜய்சேதுபதிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பார்த்திபன் இயக்கி, நடித்த ’ஒத்த செருப்பு சைஸ் 7’ படத்திற்கு 2 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு தேசிய விருது மற்றும் ஒலிப்பதிவு பிரிவுகளில் ஒத்தசெருப்பு படத்திற்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த ஒலிப்பதிவு பிரிவில் ரசூல் பூக்குட்டிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளருக்கான தேசிய விருது இமானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய விருது பெறும் @dhanushkraja @VijaySethuOffl @rparthiepan @immancomposer ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
அசுரன் @VetriMaaran-க்கு அன்புநிறை வாழ்த்துகள்!
அர்ப்பணிப்புடன் - முழுமையான உழைப்பைச் செலுத்துகிறவர்களுக்கு விருது; மகிழ்கிறேன்!
மென்மேலும் சிறப்புகளைப் பெறுக! pic.twitter.com/1tFK3RPkRC — M.K.Stalin (@mkstalin) March 23, 2021
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின், “தேசிய விருது பெறும் தனுஷ், விஜய் சேதுபதி, பார்த்திபன், இமான் ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
அசுரன் வெற்றிமாறனுக்கு அன்புநிறை வாழ்த்துகள். அர்ப்பணிப்புடன் - முழுமையான உழைப்பைச் செலுத்துகிறவர்களுக்கு விருது; மகிழ்கிறேன். மென்மேலும் சிறப்புகளைப் பெறுக” எனத் தெரிவித்துள்ளார்.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்