[X] Close

அதிமுகவும் பாஜகவும் சந்தர்ப்பவாத கூட்டணி: கருத்துக்கணிப்பில் 36.87% மக்களின் பார்வை

தமிழ்நாடு,சுடச்சுட,அலசல்

The-AIADMK-and-the-BJP-are-an-opportunist-alliance-says-puthiyathaaimurai-analysis

அதிமுகவும் பாஜகவும் சந்தர்ப்பவாத கூட்டணி என புதிய தலைமுறை கருத்துக்கணிப்பில் 36.87% தமிழக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Advertisement

தமிழகம் முழுவதும் மக்களின் மனநிலை என்ன என்ற தலைப்பில் புதிய தலைமுறை, தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு நடத்தியது. அதில், அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையேயான கூட்டணி பற்றி நீங்கள் கருதுவது என்ன? என்ற கேள்விக்கு,

சந்தர்ப்பவாத கூட்டணி - 36.87%
தமிழகத்துக்கு நல்லது - 16.66%
அதிமுக ஆதாயமடையும் - 8.44%
அதிமுகவுக்கு பாதிப்பு ஏற்படும் - 7.02%
பாஜக ஆதாயமடையும் - 5.91%
வேறு கருத்து - 7.61%
தெரியாது/ சொல்ல இயலாது - 17.49%


Advertisement

image


Advertisement

Advertisement
[X] Close