[X] Close

இல்லத்தரசிகளுக்கு உரிமைத்தொகை திட்டம் திமுகவுக்கு ஏற்கெனவே தோன்றியதுதான் - கனிமொழி

வீடியோ ஸ்டோரி

இல்லத்தரசிகளுக்கு உரிமைத்தொகை வழங்கும் திட்டம் திமுகவுக்கு ஏற்கெனவே தோன்றியதுதான் என்றும், கமல்ஹாசன் ஒருவருக்கு மட்டும் தோன்றியதாக சொல்லமுடியாது எனவும் திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close