[X] Close

புதுச்சேரி: 18 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட மக்கள் நீதி மய்யம்

பொதுக்களம்

Puducherry-MNM-party-1st-candidate-list-announced

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 18 வேட்பாளர்களின் முதல்கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் பலமுனைப் போட்டி நிலவும் எனக் கூறப்படும் சூழ்நிலையில், தற்போது மநீம கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 18 பேர் இடம்பெற்றுள்ளனர்.

1) ராஜ்பவன் - பர்வத வர்தினி,


Advertisement

2) இந்திரா நகர் - சக்திவேல்,

3) நட்டப்பாக்கம் - ஞான ஒளி,

4) முதலியார்பேட்டை - ஹரிகிருஷ்ணன்,


Advertisement

5) நெல்லித்தோப்பு - முருகேசன்,

6) காமராஜர் நகர் - எஸ். லெனின்,

7) லாஸ்பேட்டை - சத்யமூர்த்தி,

8) காலாபேட்டை - சந்திரமோகன்,

9) அரியாங்குப்பம் - ருத்ரகுமார்,

10) தட்டாஞ்சாவடி - ராஜேந்திரன்,

11) வில்லியனூர் - பானுமதி,

12) ஒழுக்கரை - பழனிவேல்,

13) திருபுவனை - ரமேஷ்,

14) ஓபுலம் - சந்தோஷ்குமார்,

15) உருளயன்பேட்டை - சக்திவேல்,

16) எம்பளம் - சோம்நோத்,

17) நெடுங்காடு - நரசிம்மன்,

18) கதிர்காமம் - சதானந்தம் ஆகியோர் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Advertisement

Advertisement
[X] Close