[X] Close

மேற்குவங்க மாநில டிஜிபியை நீக்கியது தேர்தல் ஆணையம்!

இந்தியா

Election-Commission-transfers-West-Bengal-DGP-Virendra-ahead-of-elections

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, மேற்குவங்க டிஜிபியாக இருந்த வீரேந்திராவை நீக்கிவிட்டு புதிய டிஜிபியாக நீரஜ்நாயனை நியமித்துள்ளது தேர்தல் ஆணையம்.

image

வீரேந்திரா மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியால் நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close