Published : 02,Mar 2021 06:53 PM

மதிமுக தனிச்சின்னத்தில் போட்டியிடவேண்டும் என்பது தொண்டர்கள் விருப்பம் :வைகோ

மதிமுக தனிச்சின்னத்தில் போட்டியிடவேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகிறார்கள் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

திமுக கூட்டணியில், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டினை இறுதி செய்யும் பணிகள் நடந்து வருகிறது. தொகுதி பங்கீடு குறித்து மதிமுக சார்பில், நேற்று திமுக குழுவினரிடம் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இந்த சூழலில், மதிமுக தனிச்சின்னத்தில் போட்டியிடவேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகிறார்கள் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்