உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தா.பாண்டியனை காப்பாற்ற மருத்துவர்கள் பெரும் முயற்சி எடுத்தார்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்.
”தனது வாழ்வில் பல்வேறு சோதனைகளில் வெற்றிபெற்று வந்த தா.பா இப்போதும் வெற்றிபெற்று வருவார் என்ற நம்பிக்கையோடு இருந்தோம். ஆனால் அந்த நம்பிக்கை பொய்துப்போய்விட்டது. அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும். அதேபோல ஒருவார காலத்திற்கு துக்கம் அனுஷ்டிக்கப்படும்” என்றார் முத்தரசன்.
Loading More post
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தகுந்த காரணமின்றி ரயிலில் அலாரம் செயினை இழுக்கக்கூடாது - ரயில்வே போலீசார்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!