Published : 13,Feb 2021 05:18 PM

ஜம்மு-காஷ்மீருக்கு உரிய நேரத்தில் மாநில அந்தஸ்து வழங்கப்படும்: மக்களவையில் அமித் ஷா

Jammu-and-Kashmir-would-be-given-statehood-back-at-an-appropriate-time--Amit-Shah-in-Lok-Sabha

மக்களவையில்பேசியஅமித்ஷா, ஜம்மு-காஷ்மீர்மறுசீரமைப்புதிருத்தமசோதாவில், யூனியன்பிரதேசத்திற்குமாநில அந்தஸ்துவழங்கப்படாது என எதுவும்குறிப்பிடப்படவில்லைஎன்று தெரிவித்தார்.

இன்று மக்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா “ஜம்மு காஷ்மீரின் 370 வதுபிரிவுரத்துசெய்யப்பட்டு 17 மாதங்களேஆகின்றன, அங்கு நடந்த வளர்ச்சி திட்டங்கள்எல்லாவற்றிற்கும்கணக்குக்கொடுக்கத்தயாராகஇருக்கிறோம். ஆனால் 70 ஆண்டுகாலஆட்சியில்காங்கிரஸ் ஜம்மு காஷ்மீருக்குஎன்னசெய்தார்கள்என்று கணக்கு வைத்திருக்கிறார்களா” என கேள்வி எழுப்பினார்.

image

மேலும், ஜம்மு-காஷ்மீர்மறுசீரமைப்பு (திருத்த) மசோதா 2021ன்படி, ஜம்மு&காஷ்மீர்மாநிலஅந்தஸ்தைப்பெறாதுஎன்றுஎங்கும்எழுதப்படவில்லை, நீங்கள்எங்கிருந்து இந்தமுடிவுக்குவருகிறீர்கள்? ஜம்மு-காஷ்மீருக்குபொருத்தமானநேரத்தில்மாநிலஉரிமைவழங்கப்படும்என தெரிவித்தார்

ஆகஸ்ட் 5, 2019 அன்று, ஜம்மு-காஷ்மீர்மாநிலம்இரண்டுயூனியன்பிரதேசங்களானஜம்மு& காஷ்மீர்மற்றும்லடாக்எனப்பிரிக்கப்பட்டதுமற்றும்இந்தியஅரசியலமைப்பின் 370 வதுபிரிவின்கீழ்அதன்சிறப்புஅந்தஸ்துரத்துசெய்யப்பட்டது, இதனால்நாடுமுழுவதும்உள்ளஎதிர்க்கட்சிகள்மத்திய அரசை கடுமையாக விமர்சித்தனர்.