நாட்டின் தங்கம் இறக்குமதி கடந்த ஜூன் மாதத்தில் இரு மடங்கு அதிகரித்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. ஜூனில் 245 கோடி டாலர் அளவுக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் இது கடந்தாண்டு ஜூனில் வாங்கப்பட்டதை விட இரு மடங்கு எனவும் அரசு கூறியுள்ளது.
தங்கம் இறக்குமதி அதிகரிப்பால் ஒட்டுமொத்த இறக்குமதி 19 சதவிகிதம் அதிகரிக்க நேரிட்டதாகவும் அரசு தெரிவித்துள்ளது. ஜூன் மாதத்தில் ஏற்றுமதி கடந்த ஜூன் மாதம் 4.39% அதிகரித்து 2 ஆயிரத்து 356 கோடி டாலர்களாக உயர்ந்துள்ளது.
Loading More post
'மின் இணைப்பை துண்டித்து விடுவோம்' - புதுவித சைபர் மோசடி.. போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
ஆரணி: சிக்கன் பிரியாணியில் கிடந்த கரப்பான் பூச்சி; அதிர்ச்சியடைந்த தம்பதியர்
'கொலையாளிகள் தூக்கிலிடப்படும் வரை பதற்றம் குறையாது' - கன்னையா லாலின் மகன் பேட்டி
டாய்லெட் நீரில் பீர்: ப்பா செம டேஸ்ட்டா இருக்கேனு ருசிக்கும் சிங்கப்பூர் மக்கள்!
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்