[X] Close

இந்தியாவிடம் ஒப்படையுங்கள் - மோடி குறிப்பிட்டது யாரை?

Hand-over-criminals--PM-Modi-request-with-England-PM

இந்தியாவில் பொருளாதார குற்றங்களை செய்து விட்டு தப்பிச் சென்றவர்களை திரும்ப இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என பிரதமர் மோடி இங்கிலாந்து பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார்.


Advertisement

ஜி 20 நாடுகள் கூட்டத்தில் பங்கேற்க ஜெர்மனி சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு இங்கிலாந்து பிரதமர் தெரசா மே -வை சந்தித்து பேசினார். அப்போது இந்தியாவில் பொருளாதார குற்றங்களை செய்து விட்டு தப்பிச் சென்றவர்களை திரும்ப ஒப்படைப்பது குறித்து மேவிடம் மோடி வலியுறுத்தியுள்ளார். விஜய் மல்லையா, லலித் மோடி ஆகியோர் இந்திய வழக்குகளில் இருந்து தப்பிக்க இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்துள்ள நிலையில் பிரதமர் மோடியின் இந்த கோரிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close