[X] Close

காவலரை முட்டி தரையில் தள்ளி இழுத்து சென்ற எருமை : உத்தரபிரதேசத்தில் பரபரப்பு

இந்தியா

Buffalo-attacks-policeman-at-UP-police-station--drags-him-on-ground

உத்தரபிரதேச காவல்நிலையத்தில் ஒரு காவலரை முட்டி தரையில் தள்ளிய எருமை, அவரை இழுத்து சென்ற சம்பவம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

image

உத்தரபிரதேச மாநிலத்தின் சம்பல் காவல் நிலைய வளாகத்திற்குள் ஒரு போலீஸ் அதிகாரி எருமையால் தாக்கப்பட்டார், அதன் வீடியோ தற்போது ஆன்லைனில் வெளிவந்துள்ளது.


Advertisement

காவல்நிலையத்திற்குள் அந்த அதிகாரி தனது மோட்டார் சைக்கிளில் நுழைந்தபோது, அங்கு சுற்றிக்கொண்டிருந்த எருமை அந்த இருசக்கர வாகனத்தை அதன் தலையால் முட்டி, அவரை கான்கிரீட் தரையில் இழுத்துச் சென்றது.


Advertisement

Advertisement
[X] Close