[X] Close

10ஆம் ஆண்டில் புதிய தலைமுறை – கமல்ஹாசன் வாழ்த்து

தமிழ்நாடு

kamal-haasan-wishes-to-puthiyathalaimurai-in-10th-year-

10-ஆம் ஆண்டில் பயணத்தை தொடரும் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

image

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “பல தலைமுறைகளுடன் தொடர்புள்ள புதிய தலைமுறைக்கு பத்து வயது. பல்லாண்டு தலைமுறை தழைக்க வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close