[X] Close

திருவள்ளூர் மாவட்டத்தில் 1000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு

தமிழ்நாடு

corona-for-36-people-in-thiruvallur-district-today

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதுவரை சென்னையில் மட்டும் 13,980 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 113 ஆக உள்ளது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக ஆவடியில்14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 984-ஆக உயர்ந்துள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close