மின் கணக்கீட்டாளர்கள் பதவிக்கான ஆன்லைன் தேர்வை தமிழில் நடத்த மின்துறை அமைச்சர் மறுஅறிவிப்பு வெளியிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது “தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில், ஆயிரத்து 300 மின் கணக்கீட்டாளர்கள் பதவிக்கான ஆன்லைன் தேர்வு ஆங்கிலத்தில் நடைபெறும் என்று அதிமுக அரசு அறிவித்திருப்பது கண்டனத்திற்கு உரியது.
தேர்வு அறிவிப்பில், விண்ணப்பதாரர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவராக, கட்டாயம் தமிழ் படிக்கத் தெரிந்தவராக இருக்க வேண்டும், தமிழ்வழி பயின்றவர்களுக்கு 20 சதவிகித இடங்கள் என ஒப்பனைக்காக குறிப்பிட்டு விட்டு தற்போது தமிழில் தேர்வு நடக்காது என்று கூறியிருப்பது முற்றிலும் அநீதியான தேர்வு முறை.
கொரோனா வைரஸ் அச்சம்: கைவிடப்பட்டதா ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு?
ஆரம்பமாகிறது வெயிலின் ஆட்டம் - செய்ய வேண்டியவை என்னென்ன..?
அதே போல் தவறான கேள்விகளுக்கு 'நெகடிவ் மதிப்பெண்கள்' வழங்கும் முறையும் கிராமப்புற இளைஞர்களை அடியோடு புறக்கணிக்கும் செயல். மேலும், தேர்வில் வெற்றி பெறுபவர்களில், ஒரு பதவிக்கு இருவர் என்ற அளவில் மட்டுமே சான்றிதழ் சரிபார்ப்புப் பணிக்கு அழைக்கப்படுவார்கள் என்பது நியாயமற்ற அளவு கோல் என்றும் மின்துறை அமைச்சர் தங்கமணி, ஏற்பட்டுவிட்ட தவறை உடனடியாகத் திருத்திக் கொண்டு மறு அறிவிப்பு வெளியிட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!