[X] Close

பாகுபலி வில்லனின் அடுத்த அவதாரம்!

Rana-s-next-avatar

தேஜா இயக்கத்தில் ராணா நடிக்கும் தெலுங்குப் படம் 'நேனே ராஜூ நேனே மந்திரி' டீசர் நேற்று வெளியாகியுள்ளது. இதில் மோசமான அரசியல்வாதியாக ராணா நடிக்கிறார்.


Advertisement


காஜல் அகர்வால், கேத்ரீன் தெரசா முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கேத்ரீன் தெரசா ஊடகவியலாளராக நடித்துள்ளார். இத்திரைப்படம் குறித்து தேஜா கூறுகையில், 'தன் நலனை மட்டுமே எண்ணி வாழும் சமூகத்தில் இருக்கிறோம். நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் குறித்து கவலைப்படுவதில்லை. எதிர்வினையும் ஆற்றுவதில்லை. இந்தப் படம் அந்த மனநிலையை உடைக்கும்'' என்றார். 


Advertisement

Advertisement
[X] Close