திருப்பூரில் குழாய் உடைந்து குடிநீர் வீணாவதை கண்டிக்கும் விதமாக ஒருவர் நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள பங்களா ஸ்டாப் பேருந்து நிறுத்தத்தில் குழாய் உடைந்து பல லட்சம் லிட்டர் குடிநீர் தொடர்ந்து வீணாகி வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை மாநகராட்சியிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அப்பகுதியை சேர்ந்த சந்திரசேகர் என்பவர், வீணாகும் குடிநீர் குழாயில் இறங்கி சோப்பு போட்டு குளித்தார்.
பரபரப்பான சாலையோரத்தில் ஆற்றில் இறங்கி குளிப்பது போல பொறுமையாக சோப்பு போட்டு குளித்ததை பார்த்த பிறகாவது குடிநீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்று அப்பகுதி மக்கள் கேள்வி எழுபியுள்ளனர்.
Loading More post
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தகுந்த காரணமின்றி ரயிலில் அலாரம் செயினை இழுக்கக்கூடாது - ரயில்வே போலீசார்
கூட்டுறவு பசுமை பண்ணை கடைகள் மூலம் குறைந்த விலையில் தக்காளி: அமைச்சர் ஐ.பெரியசாமி
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!