[X] Close

பார்வையற்ற தம்பதியின் ஆசையை நிறைவேற்றிய விஜய்..!

சினிமா

Vijay-fulfills-the-dream-of-a-blind-couple

 இருபது வருடங்களாக தன்னைப் பார்க்க முயற்சித்து வந்த பார்வையற்ற தம்பதியை விஜய் சந்தித்துள்ளார்.


Advertisement

பார்வையற்ற தம்பதிகள், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் விஜயை சந்தித்து பேச வேண்டும் என்ற தங்களின் ஆசையை வெளிப்படுத்தியிருந்தனர். மேடை மிமிக்ரி ஆர்டிஸ்டான அவர், விஜயை போலவே பேசும் திறன் படைத்தவர். ஆகவே அந்த நிகழ்ச்சியில் அவர் விஜயை போல பேசியும் காட்டியிருந்தார். இதனையடுத்து அந்தத் தம்பதியின் புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் வைரலாக்கினர்.


Advertisement

இந்தச் செய்தி குறித்து விஜயின் மேலாளர் ஜெகதீஷ், ஒரு ட்வீட்டை பதிவு செய்திருந்தார். ‘கனவு நிறைவேறியது’ எனக் குறிப்பிட்டிருந்த அவர் தனியார் தொலைக்காட்சியின் அந்தக் குறிப்பிட்ட செய்தியை டேக்கும் செய்திருந்தார். அதாவது பார்வையற்ற மாற்றுத் திறனாளியான அந்தத் தம்பதியை
விஜய், கிண்டியில் வைத்து படப்பிடிப்பின்போது சந்தித்ததாக தெரிகிறது.

இதுகுறித்து அந்த தம்பதி, “அவரிடம் நான் அவரது ஸ்டைலிலேயே பேசினேன். அவரோ, இத்தனை வருஷமா சந்திக்க முயற்சி செய்திருக்கீங்க, நான் உங்களை பார்க்கலை என்பது எனக்குத்தான் வேதனையாக இருக்கிறது. நாங்க கைகொடுத்தோம். அ