[X] Close

உற்சாகமாக பிறந்த புத்தாண்டு முதல்.. அமலுக்கு வந்த ரயில் கட்டண உயர்வு வரை..! #TopNews

தமிழ்நாடு

Today-Headline-News--01012020

தமிழகமெங்கும் உற்சாகம் பொங்க புத்தாண்டு கொண்டாட்டம். கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு.


Advertisement

நள்ளிரவு முதல் நாடெங்கும் அமலுக்கு வந்தது ரயில் கட்டண உயர்வு. கிலோ மீட்டருக்கு ஒரு பைசா முதல் 4 பைசா வரை அதிகரித்தது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழகத்தில் நள்ளிரவிலும் நடைபெற்ற போராட்டம். சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.


Advertisement

Image result for NEET exam

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு. வருகிற 6-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

முப்படைகளின் தலைமைத் தளபதியாக இன்று பொறுப்பேற்கிறார் பிபின் ராவத். முதலில் தாக்க தயங்கமாட்டோம் என பாகிஸ்தானுக்கு ராணுவத்தின் புதிய தளபதி முகுந்த் நரவானே எச்சரிக்கை.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close