லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள தளபதி64 திரைப்படம், பூஜையுடன் இன்று தொடங்கவுள்ளது
மாநகரம் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் விஜய். இதற்கான அதிகாரப் பூர்வ அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இப்படத்தில் விஜயுடன் நடிக்கும் நடிகர்களின் விவரங்களை படக்குழு தொடர்ச்சியாக அறிவித்து வருகிறது. விஜய்சேதுபதி, மலையாள நடிகர் அந்தோணி வர்கீஸ், சாந்தனு, மாளவிகா மோகனன் ஆகியோர் இணைந்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தில் பேராசிரியராக விஜய் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கத்தி படத்திற்கு பிறகு விஜயுடன் மீண்டும் இணைந்துள்ளார் இசையமைப்பாளர் அனிருத். இந்நிலையில் தளபதி64 திரைப்படம் பூஜையுடன் இன்று தொடங்கவுள்ளது. இந்த திரைப்படத்தை 2020 மே மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
Loading More post
அமெரிக்காவில் 46 அகதிகளின் சடலங்களுடன் நின்ற கண்டெய்னர் லாரி!
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix
குலாப் ஜாமுனை கண்டு அலறி ஓடும் ஸ்வீட் பிரியர்கள்.. காரணம் என்ன? வைரல் வீடியோ!
உக்ரைன் வணிக வளாகம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி! 50பேர் படுகாயம்!
இது வயிறா? இல்ல டூல் பாக்ஸா? - நோயாளியின் வயிற்றை பார்த்து ஷாக்கான மருத்துவர்கள்!
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai