[X] Close

நான் மாறுபட்ட பெண்: மனம் திறக்கும் ஸ்ருதிஹாசன்

Don---t-like-stereotyping-others--Sruthihasan

சுந்தர்.சி இயக்கும் சங்கமித்ராவில் ராணியாக நடிக்க இருக்கிறார் ஸ்ருதிஹாசன். ரூ.250 கோடி செலவில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் இந்தப்படம் குறித்து

ஸ்ருதிஹாசன் பேசுகையில் ,’நான் மற்றவர்களை போல இருக்கக் கூடிய, ஒரே வழியில் செல்லக்கூடிய பெண்ணல்ல. என் வழி முற்றிலும் வேறுபட்டது. சங்கமித்ராவில்

உடலளவிலும் மனதளவிலும் சக்தி வாய்ந்த பெண் கேரக்டர். அதற்காக பல பயிற்சிகளை எடுத்து வருகிறேன். இந்த கேரக்டர் பல வருடங்கள் ரசிகர்களால் பேசப்படும்’


Advertisement

என்கிறார் ஸ்ருதி. இப்படத்தில் ராணியாக நடிக்கும் அவர் கடந்த ஐந்து வாரங்களாக லண்டனில் வாள் பயிற்சி கற்று வந்திருக்கிறார்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close