
பொதுச்செயலாளர் சசிகலாவை நீக்குவது குறித்து பொதுக்குழுதான் முடிவு எடுக்க முடியும் என்று அதிமுகவின் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு கூட இரு அணிகளும் விரைவில் இணைய வேண்டும், அதிமுகவில் பிளவு கிடையாது, பொதுச்செயலாளர் சசிகலாவை நீக்குவது குறித்து பொதுக்குழுதான் முடிவு எடுக்க முடியும் என்றும் மக்களை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.