[X] Close

101 மலைவாழ் ஜோடிகளுக்கு திருமணம்

Tribal-mass-wedding









மேற்கு வங்கம் அருகே தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் 101 மலைவாழ் ஜோடிகளுக்கு பிரம்மாண்ட திருமணம் நடைபெற்றது. மேற்கு வங்க மாநிலம், சிலிகுரி மாவட்டத்தில் உள்ள சல்பாரி மலைவாழ் கிராமத்தை சேர்ந்த ஏழை, எளிய மலைவாழ் மக்களுக்காக, தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று பிரம்மாண்ட திருமண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. இதில் 101 ஜோடிகளுக்கு அவர்களின் முறைப்படி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்த திருமண விழாவில், கல்யாண ஜோடிகளின் பெற்றோர்கள், உறவினர்கள் என ஏராளமானோர் மணமக்களை வாழ்த்தினர்.

Advertisement


Advertisement


Advertisement

Advertisement
[X] Close