நாமக்கல்லில் பச்சிளம் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில், மேலும் ஒரு பெண் இடைத்தரகர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
குழந்தைகள் விற்பனை தொடர்பான விவகாரம் வெளியாகி தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவ்வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வரும் நிலையில், இடைத்தரகர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் சிபிசிஐடியினர், குழந்தைகள் விற்பனை தொடர்பாக பல்வேறு தகவல்களை சேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில் பெங்களூருவைச் சேர்ந்த ரேகா என்பவரும் இடைத்தரகராக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பெங்களூரு விரைந்த சிபிசிஐடி காவல்துறையினர், ரேகாவை கைது செய்து தமிழகம் அழைத்து வந்தனர். நாமக்கல் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ரேகாவுக்கு, வரும் 31-ம் தேதிவரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக சந்தேகிக்கும் சிபிசிஐடி காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading More post
பத்திரிகையாளர்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்வதா? அண்ணாமலைக்கு வலுக்கும் கண்டனம்
திருப்பதி கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - 4 கிமீ தூரம் நீளும் வரிசை
இன்று திறக்கப்படுகிறது முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் முழு உருவச் சிலை
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!