பயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு உளவுத் தகவல்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கத் தயார் என்று சவுதி அரேபியா அறிவித்துள்ளது.
இந்தியா வந்துள்ள சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சலாம், பிரதமர் மோடியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பிறகு இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சவுதி இளவசர், தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் தங்களின் கூட்டு தொடரும் எனக் குறிப்பிட்டார். தங்கள் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு பழமையானது என்றும் வலிமை வாய்ந்தது என்றும் குறிப்பிட்டார்.
பிரதமர் மோடி பேசுகையில், பயங்கரவாத ஒழிப்பு, பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சவுதியுடன் ஒத்துழைப்பை பெருக்குவது குறித்து பேசியதாக தெரிவித்தார். இந்தியாவின் மிக முக்கிய நட்பு நாடுகளில் சவுதி அரேபியாவும் ஒன்று என பிரதமர் தெரிவித்தார்.
Loading More post
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வேலூர் சிறையில் அனுமதியின்றி வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசியதாக வழக்கு: முருகன் விடுதலை
"பாலியல் வக்கிரம் என்பது சீமானின் ஒரு அங்கம்" - ஜோதிமணி எம்.பி மீண்டும் குற்றச்சாட்டு
சென்னை சுற்றுவட்டாரத்தில் கிளஸ்டராக உருவாகும் கொரோனா - சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!