துபாயில் நடந்த ஏசியாவிஷன் திரைப்பட விருது விழாவில், நடிகர்கள் ரன்வீர் சிங், தனுஷ், விஜய் சேதுபதி மற்றும் நடிகை த்ரிஷாவுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
13-வது ஏசியாவிஷன் திரைப்பட விருது வழங்கும் விழா, துபாயில் கடந்த சனிக்கிழமை இரவு நடந்தது. இதில் நடிகர்கள் ரன்வீர் சிங், ஆயுஷ்மான் குரானா, தனுஷ், விஜய் சேதுபதி, டோவினோ தாமஸ்,
நடிகைகள் கியாரா அத்வானி, த்ரிஷா, மஞ்சு வாரியர், ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதில் சிறந்த நடிகர் விருது ரன்வீர் சிங் (பத்மாவத்), விஜய் சேதுபதி (விக்ரம் வேதா), சிறந்த நடிகை ஆஷா சரத் (பயணகம்- மலையாளம்), சிறந்த நடிகர், விமர்சகர் விருது, தனுஷ் (வடசென்னை, மாரி 2), சிறந்த பெர்பாமர் விருது,
சாதனா (பேரன்பு) ஆகியோருக்கு வழங்கப்பட்டன. கடந்த பத்தாண்டுகளாக சிறப்பாக நடித்து வரும் த்ரிஷாவுக்கு, சிறப்பு விருது வழங்கப் பட்டது.
Loading More post
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
இந்தியாவில் டெஸ்லா கார்கள் உற்பத்தி இல்லை: எலான் மஸ்க் அறிவிப்பின் காரணம் என்ன?
‘குளங்கள் அமைந்திருக்கும் அனைத்து மசூதிகளிலும் ரகசிய ஆய்வு’ - உச்சநீதிமன்றத்தில் மனு
‘பணிகளில் சுணக்கம் காட்டாதீர்கள்’-கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் அட்வைஸ்
பேத்தியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வழக்கு - உத்தராகண்ட் முன்னாள் அமைச்சர் தற்கொலை
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?