[X] Close

நடிகர் சூரியின் தந்தை காலமானார்

Actor-Soori-Father-Passed-away

நகைச்சுவை நடிகர் சூரியின் தந்தை ஆர்.முத்துசாமி காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு 10.15 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 75. முத்துசாமி உடலுக்கு இன்று மாலை இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close