மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் நிலையில் முதலமைச்சர் பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.
கர்நாடகாவின் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளில் இருந்து காவிரிக்கு 66 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்துகொண்டுள்ளது. மேட்டூர் அணைக்கு அதிகப்படியான நீர்வரத்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் பகல் 12 மணி அளவில் அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனால் 16 கண் மதகுகளில் திறக்கப்படும் நீரின் அளவு 8,000 கன அடியில் இருந்து 10,000 கன அடியாக உயர்த்தப்படும் என தெரிகிறது. இந்தநிலையில் மேட்டூர் அணை நிரம்பும் நிலையில் முதலமைச்சர் பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டுவதால் பேரிடர் மேலாண்மை குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தியுள்ளார்.
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!