ஐக்கிய அரசு எமிரேட்டுகளில் (UAE) சட்ட விரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்கள் பொதுமன்னிப்பு பெறுவதற்கு இந்தியத் தூதரகம் உதவி செய்கிறது.
ஐக்கிய அரபு எமிரேட்டுகளில் (UAE) விசா காலம் முடிந்த பிறகும் தங்கியுள்ளவர்களுக்கும், முறைகேடாக நாட்டுக்குள் நுழைந்தவர்களுக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளது. இதற்காக உதவி செய்ய அபுதாபியிலும், துபாயிலும் அடுத்த வாரத்திலிருந்து உதவி முகாம்கள் அமைக்கப்படும் என்று அபுதாபியிலுள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையிலான 90 நாட்களுக்குள் எந்தவித தடையும், தண்டனையும் இல்லாமல் வெளியேற இந்தியத் தூதரகம் உதவி செய்யும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Loading More post
மெக்டொனால்டு குளிர்பானத்தில் இறந்து மிதந்த பல்லி! அதிர்ந்துபோன வாடிக்கையாளர்!
'ஆர்சிபி அணி அந்த 3 வீரர்களை மட்டும் நம்பியில்லை' - ஆகாஷ் சோப்ரா
ஐஏஎஸ் அதிகாரிக்காக மைதானங்கள் காலி செய்யப்படுவதா? டெல்லி அரசு அதிரடி உத்தரவு
ஜிஎஸ்டி வரி உயர்வு முடிவை தள்ளிவைக்கும் மத்திய அரசு.. என்ன காரணம்? முழு விபரம்!
காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் வெறிச் செயல்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!