பெண்களை மதிப்பதற்கு மகன்களுக்கு பெற்றோர் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று பாலிவுட் பாட்சா ஷாருக்கான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெங்களூருவில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது போலீஸார் முன்னிலையில் பெண்கள் தாக்கப்பட்டது தேசிய அளவில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், பாலிவுட் நடிகர் ஷாருக்கானும் பெங்களூரு சம்பவத்துக்குத் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஷாருக்கான், வேலைக்குச் செல்பவர்களாக இருந்தாலும், வீட்டில் இருப்பவராக இருந்தாலும் பெண்களுக்கு இந்த சமூகம் அதிகபட்ச மரியாதை அளிக்க வேண்டும். பெண்களுக்கு உரிய மரியாதை அளிக்க பெற்றோர்களாகிய நாம், மகன்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று உருக்கமாக பேசினார்.
Loading More post
'சீனா கட்டும் பாலத்தை பார்க்க ட்ரோன்களை அனுப்புங்கள்'- பிரதமர் மோடிக்கு ஓவைசி பதில்
”அரசுப் பள்ளிகளில் எப்போது தொடங்குகிறது மாணவர் சேர்க்கை?”- பள்ளிக்கல்வித்துறை பதில்
கல்வித் தொலைக்காட்சியில் சிஇஓ பதவி: தகுதியும் ஆர்வமும் இருப்போர் விண்ணப்பிக்கலாம்!
'கெத்துக்காக' ரயிலின் மேற்கூரையில் ஏறிய இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்... அதிர்ச்சி வீடியோ!
‘குழந்தைகளின் அலறல் கேட்டும் தாமதித்த போலீஸ்’- அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் புது புகார்
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?