பெங்களூருவில் ஒரு வீட்டிலிருந்து ஆயிரக்கணக்கான வாக்காளர் அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கர்நாடக மாநிலத்தில் வரும் 12ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.இந்நிலையில் பெங்களூருவில் ஒரு வீட்டிலிருந்து சுமார் 20 ஆயிரம் போலி வாக்காளர் அடையாள அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த போலி வாக்காளர் அடையாள அட்டை பின்னணியில் ராஜராஜேஸ்வர நகரா தொகுதி காங்கிரஸ் வேட்பாளார் முனிரத்ன நாயுடு இருப்பதாக மத்திய அமைச்சர் சதானந்த கவுடா குற்றம்சாட்டியுள்ளார். போலி வாக்காளர்களை சேர்க்கும்படி அதிகாரிகளுக்கு ஆளும்கட்சியான காங்கிரஸ் கட்சி அழுத்தம் தருவதாகவும் அவர் குறிபிட்டுள்ளார். முனிரத்ன நாயுடு 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகளில் மோசடி செய்திருப்பதாகவும் சதானந்த கவுடா கூறினார்.
பாரதிய ஜனதாவின் குற்றச்சாட்டை மறுத்துள்ள காங்கிரஸ் கட்சி, போலி அடையாள அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்ட இடம் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மஞ்சுளா நஞ்சமுரி என்பவருக்கு சொந்தமானது என ரந்தீப் சுர்ஜிவா லா தெரிவித்தார்.
Loading More post
`பண்டிகையை கொண்டாடுங்கடே....’ - உலக பிரியாணி தினத்தை கொண்டாடுவோம் வாங்க!
புகாரை ஏற்க மறுத்த போலீஸ்: சிசுவின் சடலத்துடன் எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்ட தந்தை
கும்பகோணம்: தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் ஆற்றில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை
பரிதாபம் எப்படி வேலை செய்யுது பாத்தியா பையா.. இளைஞனின் சுவாரஸ்யமான ஏர்போர்ட் ட்ரிக்!
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
`பண்டிகையை கொண்டாடுங்கடே....’ - உலக பிரியாணி தினத்தை கொண்டாடுவோம் வாங்க!
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!