Published : 17,Apr 2018 03:32 AM

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வைகோ இன்று முதல் வாகன பரப்புரை

Vaiko-today-campaign-against-Sterlite-plant

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று முதல் வாகன பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார்.

கோவில்பட்டி முதல் குளத்தூர் வரை இன்று வாகனத்தில் பரப்புரை செய்யும் வைகோ நாளை கரிசல் குளம் முதல் புதியம்புத்தூர் குறுக்குசாலை வரை பரப்புரை பயணம் மேற்கொள்கிறார். 21-ஆம் தேதி செய்துங்கநல்லூர் முதல் உடன்குடி வரையும், 22-ஆம் தேதி திருவைகுண்டம் முதல் ‌பெரியதாழை வரையும் பிரசார பயணம் மேற்கொள்ள உள்ளதாக மதிமுக வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து வரும் ‌28-ஆம் தேதி தூத்துக்குடியில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்