Published : 31,Mar 2018 08:04 AM

மதிமுக தொண்டர் திடீர் தீக்குளிப்பு: வைகோ கண்ணீர்!

Mdmk-cadre-self-immolation-at-Madurai

நியூட்ரினோவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக தொண்டர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து, மதிமுக பொதுச்செயலாலர் வைகோ 10 நாள் நடைபயணம் தொடங்கும் நிகழ்ச்சி மதுரையில் நடைபெற்றது. அப்போது, விருதுநகர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவி மண்ணெண்யை ஊற்றி உடலில் தீ வைத்துக் கொண்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த வைகோ மற்றும் மதிமுக தொண்டர்கள், ரவியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் உணர்ச்சிபொங்க காணப்பட்ட வைகோ, மேடையில் கண்ணீர் மல்க பேசினார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்