பாடகர் உதித் நாராயன் மகன் ஆதித் நாராயண் மும்பை போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனுஷ் நடிப்பில் வெளியான ‘யாரடி நீ மோகினி’ படத்தில் ‘எங்கேயோ பார்த்த மயக்கம்’ , ரஜினியின் சிவாஜியில் ‘சஹானா சாரல் பூத்ததோ’ போன்ற புகழ் மிக்க பாடியவர் பாடகர் உதித் நாராயன். அவரது மகன் ஆதித் நாராயணனும் ஒரு பாடகர். இவர் அதிவேகத்தில் காரை ஓட்டி சென்ற குற்றத்திற்காக மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது வாகனம் ஏற்படுத்திய விபத்தால் ஆட்டோவில் பயணித்த ஒரு பெண்மணிக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இவர் கடந்த அக்டோபர் மாதம் ராய்பூரில் இருந்து மும்பைக்கு விமானத்தில் பயணித்த போது இண்டிகோ விமான ஊழியர்களிடம் தகராறு செய்தார். அந்தப் பிரச்னை ஊடகங்களில் பரபரப்பானது. அதிக லக்கேஜ் எடுத்து கொண்டு வந்ததால் அந்தத் தகராறு நடைபெற்றது பலருக்கும் நினைவிருக்கலாம்.
Loading More post
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
``எந்த வகுப்புக்கு எப்போது பள்ளி திறப்பு?”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ் காவலர் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் அட்டூழியம்
மில்லரின் 'கில்லர்' பேட்டிங் - ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குஜராத்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!