Published : 18,Feb 2018 12:27 PM

முதல் டி20: இந்தியா-தெ.ஆ 11 பேர் பட்டியல்!

INDvsSA-1st-T20-Team-Players

இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

இந்தியா-தென்னாப்பிரிக்க இடையேயான முதல் டி20 போட்டி நடைபெற்று வருகிறது. நியூ வாண்டெரெர்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இந்திய அணியில் சுரேய் ரெய்னா இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி:

ரோகித் ஷர்மா, சிக்கர் தவான், விராட் கோலி(கே), சுரேஷ் ரெய்னா, மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, தோனி, புவனேஷ் குமார்,
ஜெயதேவ் உனாட்கட், சஹால், பும்ரா.

தென்னாப்பிரிக்க அணி:

ஜெஜெ ஸ்மட்ஸ், ஹெண்ட்ரிக்ஸ், ஜெபி டுமினி, டேவிட் மில்லர்(கே), பெஹார்டியன், க்ளாசென், க்ரிஸ் மோரிஸ், பெக்லுக்வாயோ,
பீட்டர்சென், தாலா, ஷாம்ஷி.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்