[X] Close

செல்வச்செழிப்பில் மும்பைக்கு 12-வது இடம்: முதலிடத்தில் நியூயார்க்..!

Mumbai-got-12th-place-in-total-wealth

உலகிலேயே செல்வச்செழிப்பு மிகுந்த நகரங்கள் பட்டியலில் மும்பை 12-வது இடத்தில் உள்ளது. நியூ வேர்ல்டு ஹெல்த் என்ற சர்வதேச அமைப்பின் அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Advertisement

இந்தியாவின் நிதி தலைநகரமாக அறியப்படும் மும்பையின் மொத்த சொத்து மதிப்பு 95,000 கோடி டாலர் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இப்பட்டியலில் அமெரிக்காவின் நியூயார்க் முதலிடத்தில் உள்ளது. கனடாவின் டொரான்டோ, ஜெர்மனியின் ஃப்ராங்க்ஃபர்ட், பிரான்சின் பாரிஸ் நகரங்கள் அடுத்த 3 இடங்களில் உள்ளன.

இந்த ஆய்வில் தனி நபர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் சொத்துகள் மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close