[X] Close

பெண் குழந்தைகள் சிறப்பானவர்கள்: சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து

Sachin-Tendulkar-wishes-on-National-girl-child-day

தேசிய பெண் குழந்தைகள் தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பெண் குழந்தைகளை பாராட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


Advertisement

நாடு முழுவதும் ஆண்டுதோறும் ஜனவரி 24ம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. ஒரு காலத்தில் பெண் குழந்தைகள் என்றாலே கள்ளிப்பால் கொடுத்து கொல்லும் அவலம் இருந்து வந்தது. இதனையடுத்து பெண் குழந்தைகளை பெருமைப்படுத்தவும், அவர்களை மதிக்கும் விதமாகவும் ஆண்டுதோறும் ஜனவரி 24ம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கிரிக்கெட் ஜாம்பவன் சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் வீடியோ பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், “ பெண் குழந்தைகள் சிறப்பு வாய்ந்தவர்கள். அவர்களை பாராட்டுங்கள். பெண் குழந்தைககளை மதியுங்கள். பெண் குழந்தைகள் அவர்களின் கனவை அடைய அனுமதியுங்கள்” என தெரிவித்துள்ளார்.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close