ஆவடி | இவர்தான் அந்த ஹீரோ... அடுக்குமாடி குடியிருப்பில் குழந்தையை மீட்டவர் சொல்வதென்ன?

2 ஆவது மாடியில் நின்ற தாயின் பிடியில் இருந்து தவறி விழுந்த குழந்தையை, குடியிருப்பு வாசிகளே பத்திரமாக மீட்டனர். அவரிடம் நமது செய்தியாளர் விக்னேஷ் முத்து நடத்திய உரையாடலை வீடியோவில் பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com