எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான குற்றவியல் வழக்குகளை விரைந்து விசாரிக்க, 12 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் மீது குற்றவியல் வழக்குகள் பதியப்பட்டு அது நிலுவையில் உள்ளது. இந்நிலையில் அதனை விரைந்து விசாரிக்கும் வகையில், ஆந்திரா, பீஹார், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மஹாரஷ்ட்ரா,தமிழ்நாடு, தெலங்கானா, உத்திரப்பிரதேசம்,மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
Loading More post
லடாக்கில் வாகன விபத்து: 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
சொத்துக்குவிப்பு வழக்கு: ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலாவுக்கு சிறை தண்டனை
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
குடிநீரில் கலந்த கழிவுநீர்; மீனவ கிராமத்தை சேர்ந்த 11க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை
பிரதமர் வருகையின்போது சந்தேகத்திற்கிடமாக பேசிய மாணவர்கள்; விசாரித்து அனுப்பிவைப்பு
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!