[X] Close

ஓபிஎஸ்-ஈபிஎஸ் இடையே விரிசல் அதிகரிக்கும்: திருநாவுக்கரசர்

cleavage-will-increase-between-ops-and-eps-said-congress-thirunavukkarasar

அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து விரிசல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், ஏற்கனவே ஓபிஎஸ்-ஈபிஎஸ் இடையே பனிப்போர் நிலவுகிறது. ஒரு கட்சிக்கு 2 தலைவர்கள் கையெழுத்து போடமுடியாது. பாஜக முயற்சியால் ஒன்றிணைக்கப்பட்டனர் என்றார். 

தற்போது அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து விரிசல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அவர் கூறினார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close