[X] Close

இந்திய சுற்றுலாவில் வெளிநாட்டவர் வருகை 59.2 சதவீதம் உயர்வு

Extending-eVisa-facility-to-foreign-tourists-has-made-the-visa-process-easy-and-simple-says-ravishankar-prasad

இந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டவர் வருகை 59.2 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.


Advertisement

இது சம்பந்தமான தகவலை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் இ-விசா முறையில் சில எளிமையான அனுகுமுறையை கையாண்டதினால் 59.2 சதவீத அளவுக்கு வெளிநாட்டவர் சுற்றுலா வருகை இந்தியாவில் கூடியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இது டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கான வெற்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.  
கடந்த 2016 ம் ஆண்டு அக்டோபர் வரை 7.81 லட்சம் பேர்கள் மட்டுமே இந்தியாவை சுற்றி பார்க்க வந்ததாகவும் இந்தாண்டு அக்டோபர் 2017 நிலவரப்படி 12.43 லட்சமாக அது உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 


Advertisement

Advertisement
[X] Close