கல்வி உதவிக்காக விஷால் அப்

கல்வி உதவிக்காக விஷால் அப்

கல்வி உதவிக்காக விஷால் அப்

கல்விக்காக உதவ நடிகர் விஷால் புதியதாக ஒரு அப் சேவையை தொடங்கி உள்ளார்.

ஏழை எளிய மாணவர்களின் கல்விக்காக தொடர்ந்து நடிகர் விஷால் உதவி வருகிறார். அதே போல வயதானவர்கள், குழந்தைகள் மருத்துவ வசதிக்கு வழி கிடைக்காமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவ பலர் காத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களை ஒன்றிணைக்க முறையான வசதிகள் இல்லை. ஆக உதவி வேண்டுபவர்களையும் உதவ முன் வருபவர்களையும் இணைக்கும் செயலி ஒன்றை நடிகர் விஷால் உருவாக்கி உள்ளார். அந்த செயலிக்கு வி ஷெல் என்று பெயரிடப்பட்டு உள்ளது. இதனால் உண்மையான உதவி தேவைப்படுவர்களுக்கு உரிய உதவி போய் சேரும். இந்த அப்ளிகேஷன் டிசம்பர் இரண்டாம் வாரத்தில் இருந்து நடைமுறைக்கு வர உள்ளது.


 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com