Published : 10,Oct 2017 08:56 AM

அமெரிக்காவில் கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத் தீ: 10 பேர் பலி

10-killed-as-forest-fires-hit-California

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கட்டுக்கடங்‌காமல் வேகமாக பரவி வரும் காட்டுத் தீக்கு இதுவரை 10 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கலிபோர்னியாவின் நாபா, சோனோமா மற்றும் யூபா பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத் தீ தொடர்ந்து கொளுந்து விட்டு எரிந்து வருகிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. அப்பகுதியில் வசித்து வந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்‌ளுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்