பரோல் கோரி சசிகலா தாக்கல் செய்திருந்த மனுவை சென்னை காவல்துறை சரிபார்த்துள்ள நிலையில் அவருக்கு, பரோல் வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கணவர் நடராஜனின் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சசிகலா பரோல் கேட்டு பரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரியிடம் மீண்டும் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் சமர்ப்பித்துள்ள ஆவணங்கள் சென்னையைச் சேர்ந்தவையாக இருந்தன. இதையடுத்து, கர்நாடக போலீஸார் கேட்டுக்கொண்டபடி, அவற்றை சரிபார்க்கும் பணியில் சென்னை போலீஸார் ஈடுபட்டனர். அதில், சசிகலா தெரிவித்திருந்த முகவரி, மருத்துவமனை நிலவரம், தங்குமிடம் என பல்வேறு தகவல்களைக் கொண்ட ஆவணங்களை போலீஸார் சரிபார்த்தனர். இந்நிலையில் சென்னை காவல்துறையினர் சசிகலா பரோலுக்கு தடையில்லா சான்று வழங்கியுள்ளதாகவும், அதனால் அவர் இன்று இரவோ அல்லது நாளையோ பரோலில் வெளிவருவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!