திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே 9 மாத குழந்தை கடத்தி செல்லப்பட்ட வழக்கில் கைதான தம்பதிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து திருப்பதி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூன் 14ஆம் தேதியன்று ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 9 மாத குழந்தை சென்ன கேசவன், ஏழுமலையான் கோயில் அருகே மர்ம நபர்களால் கடத்தப்பட்டான். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை வைத்து கடத்தல்காரர்களை போலீசார் தேடி வந்த நிலையில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தங்காயி, அசோக் தம்பதியினர் பேளுக்குறிச்சி காவல்நிலையத்தில் சரண் அடைந்தனர். அதையடுத்து திருப்பதி போலீசார் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த திருப்பதி குற்றவியல் நீதிமன்றம், கடத்தலில் ஈடுபட்ட தம்பதிக்கு, ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 400 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
Loading More post
சூறைக்காற்றால் குளிரும் டெல்லி! விமான சேவைகள் பாதிப்பு
'மதரஸா' என்ற வார்த்தையே இருக்கக் கூடாது - முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா
சென்னை: பைக்கில் பின்னால் அமர்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்... மீறினால் அபராதம்
`இங்க இருக்க பயமாருக்கு ப்பா’- கேரள விஸ்மயாவின் கடைசி வார்த்தைகள்; வழக்கில் இன்று தீர்ப்பு
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்