[X] Close

பான் பசிஃபிக் ஓபன் டென்னிசில் பட்டம் வென்றார் வோஸ்னியாக்கி

Carolina-Wozniacki-wins-pan-pacific-open-tennis-in-japan

பான் பசிஃபிக் ஓபன் டென்னிஸ் தொடரில் டென்மார்க் வீராங்கனை வோஸ்னியாக்கி பட்டம் வென்றார்.

ஜப்பானில் நடைபெற்ற பான் பசிஃபிக் ஓபன் டென்னிஸ் போட்டியில் டென்மார்க் வீராங்கனை கரோலினா வோஸ்னியாக்கி சாம்‌பியன் பட்டம் வென்றார். இறுதிப்போட்டியில் ரஷ்ய வீராங்கனை அனஸ்டெஸியா பாவ்லியுசென்கோவா உடன் வோஸ்னியாக்கி மோதினார். இந்தப்போட்டியில் 6-0, 7-5 என்ற நேர்செட்களில் வோஸ்னியாக்கி வெற்றி பெற்றார். 27 வயதாகும் வோஸ்னியாக்கி இந்தாண்டு முதல் பட்டத்தை வென்றிருக்கிறார்.


Advertisement

Advertisement
[X] Close