Published : 13,Oct 2022 05:37 PM

அக்டோபர் 13 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide

October-13-Movies-OTT-and-web-series-released-this-week

ஒவ்வொரு வாரமும் திரையரங்கிலும், இருக்கும் ஏகப்பட்ட ஓடிடி தளங்களிலும் படங்கள், வெப் சீரிஸ் என நிறைய படைப்புகள் வெளியாகின்றன. எந்த தளத்தில், எந்தப் படம், எப்போது வெளியாகிறது என்பதைத் தொகுத்து உங்களுக்கு வழங்குவதுதான் இந்தத் தொடரின் நோக்கம்.

இந்த வாரம் வெளியாகும் படைப்புகள்:

திரையரங்கு (Theatre)

1. ரிப்பீட் ஷூ (தமிழ்) - அக். 14

2. ஆற்றல் (தமிழ்) - அக். 14

3. சஞ்ஜீவன் (தமிழ்) - அக். 14

4. முகமறியான் (தமிழ்) - அக். 14

5. Godfather (தெலுங்கு) - அக். 14

6. Neetho (தெலுங்கு) - அக். 14

7. காந்தாரா (தமிழ் டப்) - அக். 15

8. Varaal (மலையாளம்) - அக். 14

9. Doctor G (இந்தி) - அக். 14

10. Code Name: Tiranga (இந்தி) - அக். 14

11. Aye Zindagi (இந்தி) - அக். 14

12. Kahani Rubber Band Ki (இந்தி) - அக். 14

13. Love You Loktantra (இந்தி) - அக். 14

14. Chhello Show (குஜராத்தி) - அக். 14

15. Halloween Ends (ஆங்கிலம்) - அக். 14

16. kantara (தெலுங்கு டப்) - அக். 15

image

ஓ.டி.டி. (OTT)

1. The Lie Eater (ஜப்பான்), நெட்ஃபிளிக்ஸ் - அக். 11

2. Someone Borrowed (போர்த்துகீஸ்), நெட்ஃபிளிக்ஸ் - அக். 11

3. Blackout (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - அக். 12

4. The Good Boss (ஸ்பானீஷ்), பிரைம் - அக். 12

5. Tu Rajee Re (குஜராத்தி), பிரைம் - அக். 12

6. Earwig (ஆங்கிலம்), MUBI - அக். 15

image


குறும்படம் (Short Film)

1. Firefly (இந்தி), ஹாட்ஸ்டார் - அக். 9

2. UPSC Diaries (இந்தி), ஹாட்ஸ்டார் - அக். 9

image

ஷோ (Show)

1. Dating these Nights (இந்தி), ஹாட்ஸ்டார் - அக். 11

2. Ratri Ke Yatri (இந்தி), எம்.எக்ஸ். பிளேயர் - அக். 11

3. Deaw 13 (தாய்), நெட்ஃபிளிக்ஸ் - அக். 11

4. Liliza Shlesinger: Hot Forever (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - அக். 11

5. The Cage (அரபிக்), நெட்ஃபிளிக்ஸ் - அக். 11

6. Matt Wright's Wild Territory (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - அக். 12

7. Easy-Bake Battle: The Home Cooking Competition (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - அக். 12

8. Unstoppable (தெலுங்கு), ஆஹா - அக். 14

image

டாக்குமெண்ட்ரி (Documentary)

1. The Journey Of India (இந்தி), ஹாட்ஸ்டார் - அக். 10

2. The Letter: A Message for our Earth (ஆங்கிலம்), யூட்யூப் - அக். 10

3. Island of Sea Wolves (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - அக். 10

4. Hallelujah: Leonard Cohen, A Journey, A Song (ஆங்கிலம்), பிரைம் - அக். 11

image

சீரிஸ் (Series)

1. Bad Guys (தாய்), நெட்ஃபிளிக்ஸ் - அக். 9

2. Aashiqana S2 (இந்தி), ஹாட்ஸ்டார் - அக். 10

3. Rookie Cops (கொரியன்), ஹாட்ஸ்டார் - அக். 12

4. Belascoarán, PI (ஸ்பானீஷ்), நெட்ஃபிளிக்ஸ் - அக். 12

5. Shooting Stars (கொரியன்), நெட்ஃபிளிக்ஸ் - அக். 12

6. Beyond Evil (கொரியன்), நெட்ஃபிளிக்ஸ் - அக். 12

7. The Playlist (நார்வே), நெட்ஃபிளிக்ஸ் - அக். 13

8. Mismatched S2 (இந்தி), நெட்ஃபிளிக்ஸ் - அக். 14

9. Shantaram (ஆங்கிலம்) Apple tv + - அக். 14

image

திரையரங்கு வெளியீட்டிற்கு பிறகான ஓ.டி.டி. (Post Theatrical Digital Streaming)

1. Paws of Fury: The Legend of Hank (ஆங்கிலம்), பிரைம் - அக். 12

2. வெந்து தணிந்தது காடு (தமிழ்), பிரைம் - அக். 13

3. Nenu Meeku Baaga Kavalsinavaadini (தெலுங்கு), ஆஹா - அக். 13

4. பபூன் (தமிழ்), நெட்ஃபிளிக்ஸ் - அக். 14

5. ட்ரிகர் (தமிழ்), ஆஹா - அக். 14

6. Palthu Janwar (மலையாளம்), ஹாட்ஸ்டார் - அக். 14

7. Do Baaraa (இந்தி), நெட்ஃபிளிக்ஸ் - அக். 15

-ஜான்சன்

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்