Published : 27,Mar 2022 12:34 PM
ஒவ்வொரு ஐபிஎல் சீசனிலும் முதல் போட்டியில் சிஎஸ்கேவின் செயல்பாடு எப்படி?

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனின் முதல் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக தோல்வியை தழுவியுள்ளது. 15 ஐபிஎல் சீசன்களில் 13 முறை பங்கேற்று விளையாடிய அனுபவம் கொண்டுள்ள அணி சென்னை. 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி. 9 முறை இறுதிப் போட்டியில் விளையாடிய அனுபவம் கொண்ட அணி.
இத்தகைய சூழலில் ஒவ்வொரு ஐபிஎல் சீசனிலும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செயல்பாடு எப்படி என்பதை பார்க்கலாம்.
>2008 - வெற்றி
>2009 - தோல்வி
>2010 - தோல்வி
>2011 - வெற்றி
>2012 - தோல்வி
>2013 - தோல்வி
>2014 - தோல்வி
>2015 - வெற்றி
>2018 - வெற்றி
>2019 - வெற்றி
>2020 - வெற்றி
>2021 - தோல்வி
>2022 - தோல்வி
ஆகமொத்தம் விளையாடியுள்ள 13 சீசன்களில் ஆறு முறை வெற்றியும், 7 முறை தோல்வியும் கண்டுள்ளது சென்னை அணி.