இலங்கை அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் ஐந்தாவது போட்டியிலும் வெற்றிபெறும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.
இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான 5 ஒருநாள் போட்டிகளில் இதுவரை நடைபெற்ற 4 போட்டிகளில் வென்று இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில், 5வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் பிற்பகல் 2.30 மணிக்குத் தொடங்குகிறது. இந்திய அணியில் ரோஹித் சர்மா, தவான், கோலி, ராகுல், பாண்டே, தோனி, ஹார்திக் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். பும்ரா, ஷர்துல், அக்சர் ஆகியோர் சிறப்பான முறையில் பந்துவீசி வருகின்றனர். இலங்கை அணியைப் பொறுத்தவரை ஆறுதல் வெற்றியாவது பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் விளையாடும் என்பதால், இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது.
Loading More post
நாட்டையே உலுக்கிய ஹைதராபாத் என்கவுண்ட்டர் போலியானது - விசாரணைக்குழு அதிர்ச்சி தகவல்
துப்பாக்கிச் சூட்டில் மூளைச்சாவு அடைந்த போதும் 5 பேருக்கு வாழ்வளித்த 6 வயது சிறுமி!
திருமணமான ஆறே மாதத்தில் நீட் தேர்வுக்கு படித்து வந்த பெண் மருத்துவர் தற்கொலை!
தூக்கத்திலேயே பிரிந்த உயிர் - தந்தை இறந்த சோகத்திலும் ப்ளஸ் டூ தேர்வெழுதிய மகன்!
இடம்பெயர்கிறது மெரினாவிலுள்ள மகாத்மா காந்தி சிலை; தடையில்லா சான்றிதழ் வழங்கியது மாநகராட்சி
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்